மகிழ்ச்சி

Pooja Krishna, II Year B.A. English

‘மகிழ்வித்து மகிழ்’ என்றார் ஒருவர்,
அதைப் பின்பற்றி வாழ்கிறோம்
மகிழ்ந்து ஆடுகிறோம், மற்றோரை
மகிழ வைக்கிறோம் நாங்கள்…

இசையும் நடனமும் வெளியே,
திசை இன்றி தவிக்கிறோம் உள்ளே
ஆஹா! ஓஹோ! என்ற புகழ்ச்சி வெளியே,
அய்யோ! போதும்! என்ற இகழ்ச்சி உள்ளே…

பெரியமேளம் என்பது எங்கள் கலை,
அது அழிந்துவிட்டது என்பது எங்கள் தலை
எழுத்து. வென்றுவிட்டோம் கார்கிலில்,
தோற்றுவிட்டோம் கூகிளில்…

பெரிய மேளங்களை அடிக்கிறோம்,
அணிகிறோம் பட்டாடைகள்,
‘பெரியமேளம்’ என்று அடிக்கிறோம்
இல்லை கூகிளில் விடைகள்…

‘மகிழ்வித்து மகிழ்’ என்றார் ஒருவர்,
அதைப் பின்பற்றி வாழ்கிறோம்
மகிழ்விக்க ஆடுகிறோம், ஆனால் எங்களிடம்
இல்லையே மகிழ்ச்சி…

Someone once said, “Make happy and be happy.”
We live abiding by that.
We dance happily,
We make others happy.

Outside, it’s all joyful dance and music,

Inside, directionless, we suffer.
“Oh ho!” come the external praises.
“Enough,” say the whispered voices.

We beat large drums, emitting joyous sound
Yet it fades away, much to our dismay.
We won in Kargil, all well and good.
Will we lose everything to Google?

We dance to the beat of the drum,
We wear sparkly new clothes.
Our art is the beating of a large drum,
Google has no answers for our conundrum.

Someone once said, “Make happy and be happy.”
We live abiding by that.
We dance for this cause.
When was the last time we were happy?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: